Kale Mobile POS FAQ


Kale Mobile POS ஐ எவ்வாறு எனது கையடக்க தொலைபேசியில் பதிவது?

sales@kalesystems.com என்ற இணையத்தளத்தின் மூலம் தொடர்புகொண்டு service team இன் உதவியுடன் பதிவிடலாம். அல்லது Play Store இன் மூலமும் இவற்றை பதிவிடலாம்.


Mobile POS Install செய்வதற்கு எவ்வகையான வசதிகளை உங்களுடைய கையடக்க தொலைபேசி கொண்டிருக்கவேண்டும்?

Android version above 5.1

RAM 1GB or above

30MB space on your memory


Play Store இன் மூலம் பெற்றுக்கொண்ட Kale Mobile POS (free) ஐ எவ்வாறு Kale Mobile POS Pro இற்கு update செய்வது?

Service team உடன் தொடர்புகொண்டு ( sales@kalesystems.com) இவற்றை update செய்துகொள்ளலாம்.


வாகனங்கள் மூலம் கடைகளுக்கு பொருட்களை விநியோகிக்கும் எனது விநியோக வியாபாரத்தில் Mobile POS ஐ எவ்வாறு பயன்படுத்தலாம்?

ஒவ்வொரு வாகனங்களிலும் Mobile POS இனை விற்பனை பிரதிநிதியின் Mobile phone இல் பதியலாம்.

அத்துடன் உங்களது பிரதான களஞ்சியத்தில் Kale POS அல்லது Kale Online POS மூலமாக ஒவ்வொரு வாகனங்களின் மூலம் நடைபெற்ற விற்பனை, இருப்பு என அனைத்தையும் பார்வையிடலாம்.


Kale Mobile POS Cost தொடர்பாக சொல்ல முடியுமா?

நீங்கள் play store இன் உதவியுடன் Mobile POS free version ஐ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

இது Sales உடன் தொடர்புடைய மட்டுப்படுத்தப்பட்ட features இனை கொண்டுள்ளது.

Mobile POS Pro Version ஐ பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.


ஒரு மாதம் நான் Mobile POS ஐ இலவசமாக பயன்படுத்தலாமா?

Kale Mobile POS Free Version ஐ இலவசமாக Play Store இலிருந்து டவுன்லோட் செய்யமுடியும்.

Mobile POS Pro Version ஐ ஒரு மாத காலம் இலவசமாக பயன்படுத்தக்கூடியவாறு trial version ஐ பெற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் அல்லது இரத்துசெய்யலாம்.


Mobile POS ஐ எனது Phone Shop இல் பயன்படுத்தலாமா?

ஆம், உங்களது Phone Shop மற்றும் Electrical shop இற்கும் இது மிக பொருத்தமானது.